ஜாமிஆ நளீமிய்யாவின் பொன் விழாவும் பட்டமளிப்பு விழாவும்




 


ஜாமிஆ நளீமிய்யாவின் பொன் விழாவும் பட்டமளிப்பு விழாவும் இன்று   (24/06/2023) கொழும்பு BMICH மண்டபத்தில் கலாபீடத்தின் தலைவர் அல்ஹாஜ் யாக்கூத் நளீம் தலைமையில் முதலவர் அஸ்ஸெய்க் ஏ.எசி.அஹார் முஹம்மத் மற்றும் இஸ்லாமிய கற்கை நெறியின் தலைவர் அஸ்ஸெய்க் பளீல் ஆகியோரின் வழிநடத்தலில் சிறப்பாக  இடம் பெற்றது.

இவ்விழாவின் பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழ வேந்தரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பாயிஸ் முஸ்தபா மற்றும்  அதிதகளாக அமைச்சர் விதுர விகரமநாயக்க இ பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ரஞ்ஜித் பண்டார, ரவுப் ஹக்கீம், இம்தியாஸ் பாக்கீர்மாக்கார், காதர் மஸ்தான், இம்ரான் மஹ்றூப், ஏ.எச்.எம்.பௌசி மற்றும் ராஜதந்திரிகள் வயம்ப பல்கலைக்கழக பேராசிரியர் கே.டி.ரேணுக  சில்வா சர்வமத தலைவர்கள்இ மர்ஹ_ம் நளீம் ஹாஜியாரின் குடும்ப உறுப்பினர்கள்இ நளீமிய்யாவின் பழைய மாணவர்கள்இ  அரச அதிகாரிகள்இ தனவந்தர்கள் நலன் விரும்பிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.