முன்னாள் பிரதேச செயலாளர் தாசிம் மறைவு





சம்மாந்துறை முன்னாள் பிரதேச செயலாளர் அல்ஹாஜ் ALM தாஸீம்(SLAS) அவர்கள் வபாத்தானார்கள்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று பிற்பகல் 05.00 மணிக்கு மருதமுனையில் நடைபெறும்.