அம்பாறை நவகம்புர பிரதேசத்தில் அமைந்துள்ள நார் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், தீயை அணைக்கும் பணியில் இலங்கை விமானப்படையின் தீயணைப்பு பிரிவு மற்றும் அம்பாறை மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
.png)

Post a Comment
Post a Comment