கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் கிழக்கு மாகாண அப்துல் மஜீத்




 


#ஜனாஸா_அறிவித்தல்!

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்ஹாஜ் நஜீப் அப்துல் மஜீத் அவர்கள் காலமானார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...


முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அவர்கள் தனது 67ஆவது வயதில் 2023/12/22 இன்று காலை 06:30 மணியளவில் கொழும்பு தனியார் (கிங்ஸ்) வைத்தியசாலையில் காலமானார்.


இன்று பகல் 1மணிக்கு ஜனாஸா உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டபின்னர் அன்னாரின் ஜனாஸாவை அவருடைய கிண்ணியா இல்லத்திற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.


யா அல்லாஹ்...

அன்னாரின் சக பாவங்களையும் மன்னித்து உன்னுடைய மேலான ஜன்னத்துல் பிர்தெளஸை நஸீபாக்கிடுவாயாக! ஆமீன்!


தகவல்!

கொழும்பிலிருந்து

அப்துல்லாஹ் மஹ்ரூப்MP