அக்கரைப்பற்று,பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த முகம்மது அபூபக்கர் நௌபியா அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வபாத்தானார்
இன்னாலில்லாஹி வொஇன்னா இலைஹி ராஜஹுன்
இவர் மர்ஹூம் லத்தீப் (கொடபுஹ) என்பவரின் அன்பு மனைவியும்
முகம்மது இஸ்மாயில்
அப்துல் ஸலாம் (சலாம்கோ)
அப்துல் மஜீத் இப்றாலெவ்வை (கலாச்சார உத்தியோகத்தர் பிரதேச செயலகம் அக்கரைப்பற்று) அக்ரம் மௌலவி (நளிமி) ஆகியோரின் சகோதரியும் ஆவார்
ஜனாஸா நல்லடக்கம்
இன்ஷா அல்லாஹ் நாளை காலை 8.00 மணிக்கு பட்டியடிப்பிட்டி மையவாடியில் இடம் பெறும்
Post a Comment
Post a Comment