இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையிலான வெள்ள அனர்த்தினால் நாட்டில் பல பகுதிகளில் வெள்ள அனர்த்தினால் மூழ்கியதுடன் மக்களின் வாழ்வாதாரமும் பாத்க்கப்பட்டது....
அவர்களுக்கான வெள்ள நிவாரண உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றது
அதற்கு அமைவாக லண்டன் என்பீல்ட் ஸ்ரீ நாகபூசனி அம்பாள் ஆலயத்தின் நிதி பங்களிப்புடன் இலங்கையில் உள்ள நீம் நிறுவனத்தின் அமுலாக்கத்தின் ஊடாக அவசகால வெள்ள நிவாரணப்பணியானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது... இவ் அமைப்பினரால் இலங்கை கடந்த காலங்களில் பல உதவிகள் முன்னெடுவருகின்றது குறிப்பிடத்தக்கது
அந்த வகையில் இந்த வருடம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட எமது அம்பாறை மாவட்ட மக்களுக்கு நிம் நிறுவனத்தில் எமது மாவட்ட இணைப்பாளர் ஆசிரியர் திரு.லக்ஸ்மன் அவர்களின் ஊடாக 3900/- ரூபாய் பெறுமதியான 100நிவாரணப்பொதிகள் பாதிக்கப்பட்ட திருக்கோவில் பிரதேச மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது
இவ் நிவாரணப்பணியில் ஆசிரியர் T. தனோஜன் மற்றும் ஆசிரியர் லெனின் சியுஸ் , திருநாவுகரசர் நாயநார் குருகுலத்தின் இணைப்பாளர்.திரு.ஞ.இராசரெட்ணம் அவர்களும் இளம் சமுக ஊடகவியலாளர் ஜே.கே.யதுர்ஷன் ஆகியோரும் இவ் அவசர கால வெள்ள நிவாரப்பணியில் கலந்து கொண்டனர்...
ஜே.கே.யதுர்ஷன்


Post a Comment
Post a Comment