கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் February 21, 2025 கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று இரவு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். Crime, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment