#மாகாண_மட்டப்_போட்டியில் 3 #ஆம்_இடம் #பெற்றார்_அக்கரைப்பற்று_முஸ்லிம்_மத்திய #கல்லூரி_மாணவன்!!!!!
மாணவர்களின் வானியல் கல்வி தொடர்பான ஆர்வத்தை மேம்படுத்தும் பொருட்டு வானியல் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வுகள் இவ்வருடம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன அந்தவகையில் எமது அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் தரம் 9 இரு மொழிக் கற்கைப் பிரிவில் கல்வி பயிலும் மாணவன் #N.#ஹுமைதி_அகமட் அவர்கள் இன்று 19/04/2025 நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான இரு மொழிப் பிரிவு வானியல் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வில் 3 ஆம் இடம் பெற்று எமது பாடசாலைக்கு பெருமையினைத் தேடித்தந்துள்ளார்.
இம்மாணவனை இந்நிகழ்வுக்காக தயார்படுத்திய எமது பாடசாலை #வானியல் #கழக பொறுப்பாசிரியர்களான #ALM.#நவாஸ்.#I.#அப்ரோஜ் #கானம்,#MM.#நைரூஸா ஆகியோருக்கும் பிரதி அதிபர்கள்,உதவி அதிபர்கள் மற்றும் வலயக்கல்விப் பணிமனையின் விஞ்ஞானப் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர்,ஆசிரிய ஆலோசகர் ஏனைய விஞ்ஞானப் பாட மற்றும் வானியல் கழக பொறுப்பாசிரியர்களுக்கும் கல்லூரி அதிபர் #AL.#நஸீபா_இக்பால்- SLPS அவர்க


Post a Comment
Post a Comment