பாணந்துறையில்,துப்பாக்கிச் சூட்டு சம்பவம் April 29, 2025 பாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Crime, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment