நீராடச் சென்ற 4 இளைஞர்கள் சடலமாக மீட்பு!




 நீர்கொழும்பில் கடலுக்கு நீராடச் சென்ற 4 இளைஞர்கள் சடலமாக மீட்பு!


சகோதரர்களான ஸ்ரீ.சரன்ராஜ் (19), ஸ்ரீ.அஜித்குமார் (18), யூசுப் (27) உ.ஸ்ரீதரன் (17) ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டனர்.