200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியுள்ளனர்



#0Pakistan.

 பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் கராச்சி மாலிர் சிறையில் இருந்த 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியுள்ளனர்.