நாரஹேன்பிட்ட தீப்பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது October 29, 2025 நாரஹேன்பிட்ட, தாபரே மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவலை கட்டுப்படுத்த 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Slider, Sri lanka, SriLanka
Post a Comment
Post a Comment