திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி மூடல்



 


திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் இறால்குழி பிரதேசத்தில் வெள்ளநீர் அதிகரித்ததால் காலை முதல் வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளது.