திருமுறிகண்டியில், திரும்பியது கார்



 


ஏ-9 பிரதான வீதியில் திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த  பகுதியில் விபத்து


அதிவேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த கழிவுநீர்க் கால்வாய்க்குள் பாய்ந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


இந்த விபத்து   இன்று 27 காலையில் இடம்பெற்றுள்ளது.