பாறுக் ஷிஹான்
சனிக்கிழமை (06) மாலை 5:47 மணி முதல் அம்பாறை மாவட்டத்திற்கு நிலையான மின்சாரம் வழங்கப்பட்டது.
பல மணி நேரங்களாக நீடித்த மின் தடைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் மின்சார விநியோகத்தை சீராக நிலைநிறுத்திய மின்சார சபைக்கு பொதுமக்கள நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
மக்களின் அன்றாட வாழ்க்கை, தொழில், கல்வி மற்றும் தகவல் தொடர்பு மீண்டும் வழமையான பாதைக்கு திரும்பியுள்ளதை காண முடிந்தது.

Post a Comment
Post a Comment