ஒந்தாச்சிமட. கடற்பகுதியில் ரொக்கற்றின் பாகங்கள் மீட்பு




ஒந்தாச்சிமட. கடற்கரைப் பகுதியில்.ரொக்கற்றின் பாகங்கள்  என்று நம்பக்கதாக, சிதைந்த பாகமொன்று நேற்று மாலை கரை ஒதுங்கியுள்ளது.

இது சம்மந்தமாக,  களுவாஞ்சிக்குடி, பொலிஸ் நிலையை பொறுப்பதிகாரி, கபில அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்.

இதேவேளை, களுவாஞ்சிகுடி கௌரவ நீதிவான் பிரதீபன் அவர்கள் ஒந்தாச்சிமடப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.