பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பல நகரங்களில் நேற்று (31) பலுச் விடுதலைப் படையைச் சேர்ந்த பிரிவினைவாதிகள் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியதால் மோதல்கள் வெடித்தன.
இந்த மோதலில் 92 பிரிவினைவாதிகள், 15 வீரர்கள் மற்றும் 18 பொதுமக்கள் உட்பட 125 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.


Post a Comment
Post a Comment