தேசிய சூழல் திருத்தச் சட்ட மூலம் நிறைவேற்றம் June 24, 2026 தேசிய சூழல் திருத்தச் சட்ட மூலம் மீதான இரண்டாம் வாசிப்பு 103 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் இன்று (24) நிறைவேற்றப்பட்டது.வாக்கெடுப்பில், திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக 10 வாக்குகள் கிடைக்கப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. Slider, Sri lanka, world
Post a Comment
Post a Comment