அக்கரைப்பற்று நீதவான்,மாவட்ட நீதிமன்ற கௌரவ நீதிபதி நளியின் தந்தை சிரேஸ்ட சட்டத்தரணி கந்தசாமி சாவகச்சேரியில் காலமானாா்.
50 வருடகால அனுபவத்தைக் கொண்ட சிரேஸ்ட சட்த்தரணி திரு.கந்தசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கம் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது.