மூன்று மாணவிகளில் ஒருவரின் சடலத்தை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவு

(பின்னினணப்பு)

தமிழகத்தில் விழுப்புரம் பகுதியில் உள்ள தனியார் சித்த மருத்துவக் கல்லூரியின் மூன்று மாணவிகள் அளவுக்கதிகமான கல்விக்கட்டணம் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டது தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
விழுப்புரம் மாணவிகள் தற்கொலை: இருவர் கைது
சனிக்கிழமையன்று ஒரு கிணற்றில் விழுந்து இந்த மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர்.
அளவுக்கதிகமான கட்டணத்தை வாங்கிக்கொண்டு அதற்கு பற்றுச்சீட்டும் வழங்காதது குறித்து கல்லூரி நிர்வாகத்தை குற்றஞ்சாட்டும் ஒரு கடிதத்தையும் அவர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள்.
நிர்வாகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரி மாணவர்களும், பெற்றோரும் போராட்டம் நடத்தியுள்ளனர்.
கல்லூரியின் அதிபரையும், உரிமையாளரின் மகனையும் போலிஸார் கைது செய்துள்ளனர்.
சரண்யா, மோனிஷா மற்றும் பிரியங்கா ஆகிய மாணவிகளே தற்கொலை செய்தவர்களாவர்.