படம்: க.கிஷாந்தன்
லிந்துலை மவுஸ்ஸா எல்ல தமிழ் வித்தியாலயத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
இதன்போது பிரதம அதிதியாக ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ். செல்வராஜ் கலந்து கொண்டிருப்பதையும் மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளையும் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு கேடயங்கள், பரிசில்கள் வழங்குவதையும் இங்கு காணலாம்.
