சட்டமாணிப் பரீட்சை 28ல் February 10, 2016 இலங்கைத்த் திறந்த பல்கலைக்கழக சட்மாணி அனுமதிப் பரீட்சை எதிர்வரும் 28ம் திகதி ஞாயிறன்று இடம் பெறும்.தேர்வு நாடிகளுக்கு அனுமதி அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது Slider, Sri lanka