மஹிந்த ராஜபக்ஸவினால் பத்தரமுல்லையில் பொதுசன தொடர்பு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது
முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமாகியு மஹிந்த ராஜபக்ஸவினால் பொதுசன தொடர்பு அலுவலகம் இன்று (12) திறந்து வைக்கப்பட்டது.
பத்தரமுல்லை ஜயந்திபுர நெலும் மாவத்தையில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது.
இன்று காலை 9.33 மணியளவில் பொதுசன தொடர்பு அலுவலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் போது சர்வமத அனுஷ்டானங்களும் இடம்பெற்றன.
இதன்போது அரசியல் பிரமுகர்கள், கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.