அட்டாளைச்சேனைவாசி யானை தாக்கி மரணம் April 20, 2016 அக்கரைப்பற்று அம்பாரை வீதியில் 4ம் கட்டை எனும் இடத்தில் வைத்து இன்று யானை தாக்கியதில் அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டைச் சேர்ந்த கமருடீன் (65வயது) மதிக்கத்தக்க முதியவர் மரணமடைந்துள்ளார். அவருடைய ஜனாஸா அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. Slider, Sri lanka