மனூஷ நாணயக்காரவுக்கு பிரதி அமைச்சுப் பதவி April 06, 2016 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் மனூஷ நாணயக்கார வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் பிரதி அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். Slider, Sri lanka