அட்டாளைச்சேனையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில், அட்டாளைச்சேனை -8 ,கோணவத்தையினைச் சேர்ந்த ஜே.ஜெம்சத் என்னும் 12 வயது மாணவா் மரணமானார்.
கல்முனை யில் இருந்து அக்கரைப்பற்றை நோக்கிச் சென்ற காரொன்று வீதியினை குறுக்கறுக்க முனைந்த சிறுவனுடன் மோதுகையில் இவ்விபத்து அட்டாளைச்சேனை கால்நடை வைத்தியசாலை காரியாலத்தின் முன்னால் நிகழ்ந்துள்ளது.

சிலோன்24 தனது அனுதாபத்தினை அவரது பிரிவால் வாடும் குடும்பத்தவர்கட்கு பகிர்கின்றது.

Post a Comment
Post a Comment