இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் 21,000 டெங்கு நோயளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
11 மாவட்டங்களில் டெங்கு நோய் அதிகம் வியாபித்துள்ளதாக அந்த அமைச்சு கூறுகின்றது.
அதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், குருநாகல், புத்தளம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய் வியாபித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விஷேடமாக களுத்துறை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்திருப்பதாகவும், அங்கு வாரத்திற்கு சுமார் 1500 நோயர்கள் பதிவாவதாகவும் சுகாதார அமைச்சு கூறுகின்றது.