பெறுமதிசேர் வரி உயர்வுக்கு போர்க்கொடி July 15, 2016 வற் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு, பெட்டாஹ்'வில் கடையடைப்பு போராட்டத்தினை இன்று வர்த்தகர்கள் முன்னெடுத்தனர். வெட் வரிக்கு எதிராக வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. Slider, Sri lanka