இஸ்ரேலுக்கு எதிராக இயங்கிவரும் ஊகங்கள் முடக்கம்



 
Hafeesul haq (fathihi)


தற்போது #பலஸ்தீனில் இஸ்ரேலுக்கு #எதிராக இயங்கிவரும் #பல_ஊடகங்கள் இஸ்ரேலிய இராணுவத்தால் #முடக்கப்பட்டு வருகின்றது.
இஸ்ரேலிய இராணுவம்  பலஸ்தீனில் நடத்துகின்ற கொடூரத் தாக்குதல்களையும் சிறுவர்கள் மீதும் பெண்கள் மீதும் அவை நடத்தும் வன்முறைகளை அந்த இலத்திரனியல் ஊடகங்கள் உலகிட்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகக் கூறி   அந்த ஊடகங்கை #ஹெக் செய்து அதை நடத்திய உரிமையாளர்களையும் சிறைப்பிடித்து வருவதாக அங்கு வரும் செய்திகள் கூறுகின்றன .
தகவல் :=  அப்துர் றஹ்மான் ( தூனிசியா )