சிதிலங்களாகின்றது உயிர்கள். சிதைவடைகிறது சிரியா. உறங்குகின்றது அரபுலகு




(ஹபிசுல் ஹக்)
சற்றுமுன் சிரியாயவின் #திமஷ்கஸ் பகுதியில்  #பஷார் அல் அஸாத்தின் #கூட்டுப்படை நடத்தி கொடூர  விமானத்தாக்குதல்.

சிரியாவை அழிக்கும்  ரஷ்யாவின் யுத்தக் கப்பல்கள் 

சிரியாவில் போராடிவரும் "ஜப்ஹதுன் நுஸ்ரா" அமைப்பைத் தாக்கும் முகமாக நேற்று  மத்திய தரை கடல் பரப்பில் இருந்து சிரியா வடக்குப் பிராந்தியதை நோக்கி ரஷ்யாவின் யுத்தக் கப்பல்களினால் மூன்று  ஏவுகனைத் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு ஊடகங்களுக்கு செய்தி வெளியிட்டுள்ளது
சிரியா செய்தி