வெலிமடை நுகதலாவை பிரதேசத்தில் கராஜ் ஒன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த ஆண் ஒருவரின் சடலமொன்றினை 09.08.2016 அன்று வெலிமடை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த நபர் பொரகஸ் பகுதியை சேர்ந்த சுமார் 37 வயது மதிக்கத்தக்கவர் என்பது ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
சடலம் தற்போது வெலிமடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

