தம்புள்ளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
வேனொன்றும் பஸ் வண்டியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களில் சிறு குழந்தையொன்றும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் விபத்தில் காயமடைந்தவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர்.

