பாணந்துறை கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்தபோது, கடலில் மூழ்கிக் காணாமற்போன இரு இளைஞர்களது சடலங்களையும் வாதுவ மற்றும் பாணந்துறை கடற்கரைகளிலிருந்து இன்று காலை மீட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். வெனிவெல்கொல பகுதியைச் சேர்ந்த புத்திக ரொஷான் ( வயது 19) மற்றும் ஜீவன் குமார (வயது 22) ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

