தெமட்டகொட சமிந்த பலத்த பல்லேகல சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்



பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்ட தெமட்டகொட சமிந்த இன்று பல்லேகல சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு காரணத்தின் அடிப்படையில் அவரை பல்லேகல சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து அவர் பலத்த பாதுகாப்புடன் பல்லேகல சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.