ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் கட்டளைத் தளபதி October 06, 2016 விசேட அதிரடிப் படையின் கட்டளைத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் லெவ்கே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு ஆலோசகராக நியமனம் பெற்றுள்ளார். Slider, Sri lanka