இராஜாங்க அமைச்சரின் மகன் மற்றும் சாரதி கைது October 25, 2016 இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் மற்றும் அவரின் வாகனத்தை செலுத்கிய சாரதி ஆகியோர் விபத்து ஒன்று தொடர்பிர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். Slider, Sri lanka