2017ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் தமிழர்களுக்கு மிக சிறந்ததொரு வரவு செலவுத்திட்டமாக அமைந்துள்ளதாக சிறுவர், மகளிர் இராஜாங்க அமைச்சர் விஜேகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பாராளுமன்றத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.