"பெஷன் பக்" களஞ்சியசாலையில் இன்று மீண்டும் தீ



பொரலஸ்கமுவ – பெப்பிலியான பிரதேசத்திலுள்ள ஆடை விற்பனை வர்த்தக நிலையமொன்றின் களஞ்சியசாலையில் தீ பரவியுள்ளது.
இன்றிரவு 9 மணியளவில் இந்த தீ பரவ ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
2013 இல் இனவாத தாக்குதலுக்குள்ளான பொரலஸ்கமுவ, பெபிலியான
"பெஷன் பக்" தலைமையக களஞ்சியசாலையில் இன்று மீண்டும் தீ பிடித்துள்ளது!
சுமார் 10 தீ அணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன!
தீ பரவலுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை! எனினும் அங்கிருந்த CCTV பதிவுகளை சில அதிகாரிகள் வற்புறுத்தி எடுத்து சென்றுள்ளதாக தெரியவருகிறது