பஸ் விபத்தில் 25 பேர் காயம் December 19, 2016 அரநாயக்கவிலிருந்து, சோமாவதிய பகுதிக்கு பயணம் மேற்கொண்ட பஸ்ஸானது, குடைசாய்ந்ததில் படுகாயமடைந்த 25 பேர், பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Slider, Sri lanka