உலகப் புகழ்பெற்ற கார்டுன் ஓவியர் வால்ட் டிஸ்னி பிறந்தநாள் இன்று. சித்திரத்தால் அனைவரையும் சிரிக்கவைத்த குழந்தைகள் கவர்ந்த மிக்கிமவுஸ் மற்றும் டொனால்ட் டக், போன்றவற்றை உருவாக்கிவர். 20ம் நூற்றாண்டின் கேளிக்கை உலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர். 26- ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளார்.
- தி.கவின்குமார்
அவருடைய பிரபலமான கருத்து
'If you can dream it, you can do it.'

