உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜங்க அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.