அரச வங்கியில் 57 இலட்சம் ரூபா கொள்ளை January 22, 2017 மொனராகல மேதகமவில் அரச வங்கியில் ஒன்றில் 57 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வங்கியின் ஏ.டி.எம் இணை உடைத்து கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். Slider, Sri lanka