சட்ட ஆலோசனைக்கான நடமாடும் சேவை



ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் அக்டெட், சொன்ட் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இணைந்து நடைமுறைப்படுத்தி வரும் இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரம் தொடர்பான வலுவூட்டல் திட்டத்தின் கீழ் நடாத்தப்படும்

காணி உரிமை, பணக்கொடுக்கல் வாங்கல், ஆவணங்களைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள், குடும்ப பிணக்குகள், மணமுறிவு, அடிப்படை உரிமை மீறல் போன்ற மேலும் பல சட்டப் பிரச்சனைக்கு அனுபவம் வாய்ந்த சட்டத்தரணிகளால் இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும்.


ஆலோசனை தேவைப்படுபவர்கள் அனைவரும் வருகை தந்து இச் சந்தர்ப்பத்தில் பயன் பெறுங்கள்.

இடம் : பரமன் சனசமுக நிலையம் ஆரையம்பதி மேற்கு
திகதி : 06.02.2017, 07.02.2017

இடம் : பிரதேச செயலகம், ஆரையம்பதி 
திகதி : 09.02.2017, 10.02.2017

நேரம் :மு.ப 9.30 - 4.00 பி.ப 

தொடர்புகளுக்கு :0772242407