பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் டெங்கு ஒழிப்பு February 08, 2017 பெரியகல்லாறு மத்திய கல்லூரி மாணவர்கள் அதிபர் க.நல்லதம்பி தலைமையில் டெங்கு ஒழிப்பை மையமாகக் கொண்டு பிரதேசத்தில் நிலவும் டெங்கு அச்சுறுத்தலை அகற்றுவதற்காகவும்.தேசிய திட்டத்தில் இணைந்து பாடசாலைச் சூழலை சிரமதானம் மூலம் சுத்தம் செய்தனர். Eastern, Slider, Sri lanka