சம்பந்தன் தலைமையில் யொவுன் புர



திருகோணமலை மெக்கெய்சர் மைதானத்தில் நேற்று மாலை எதிர்கட்சி தலைவர் இரா. சம்மந்தன் தலைமையில் ´யொவுன்புர´ நிகழ்வு ஆரம்பமானது. சிறப்பித்தனர். 

இந்நிகழ்வில் உள்நாட்டைச் சேர்ந்த 6000 இளைஞர் யுவதிகளும் வெளிநாடுகளை சேர்ந்த 100 இளைஞர் யுவதிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

இலங்கையின் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலேசனையுடன், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் செயற்படுத்தல் ஆலோசனை மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நடைமுறைபடுத்தலின் கீழ் நேற்று ஆரம்பமான இந்நிகழ்வானது எதிர்வரும் 01-04- 2017 முடிவடையும்