-பி.எம்.எம்.ஏ.காதர் -
மருதமுனை தாருல் ஹுதா அரபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டங்களை திறந்து வைக்கும் நிகழ்வு, கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி எம்.எல்.முபாறக் மதனி தலைமையில் எதிர்வரும் 1அம் திகதி காலை நடைபெறவுள்ளது. இதில் பிரதம அதிதியாக சவுதி அரேபியாவைச் சேர்ந்த மஆலிஷ் ஷேய்க் கலாநிதி அப்துல் அஸீஸ் ஹுமைய்யின் அல்-ஹுமைய்யின் கலந்து கொண்டு கட்டங்களைத் திறந்து வைப்பார்.