அக்கரைப்பற்று கனிஸ்ட சட்டத்தரணிகளின் விருந்தோம்பல்




அக்கரைப்பற்று கனிஸ்ட சட்டத்தரணி்களால், சிரேஸ்ட சட்டத்தரணிகளுக்கென ஏற்பாடு செய்த நண்பகல் உணவு இன்று அக்கரைப்பற்று கடற்கரை முன்றலில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவானுமாகிய கௌரவ பீற்றர் போல் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.செவிக்கும் சிந்தைக்கும் விருந்தாக சட்டத்தரணிகளால் இன்னிசை வார்ப்புக்கள் வழங்கப்பட்டன.