அஸ்ஸிராஜ் மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வுகள் அதிபர் றிபாய் டீன் தலைமையில் இன்று ஆரம்பமானது.பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் அவர்களும் ஏனைய கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டு இன்றைய விளையாட்டுப் போட்டியனைச் சிறப்பித்தனர்.
Post a Comment
Post a Comment