(எஸ்.ரி.ஜமால்டீன்)
அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் சற்று முன்னர் வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைகிள் வீதியோர வடி காண்னுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் ஒலுவில் ஊரை சேர்ந்த ஆகீப் (24) மற்றும் அப்துல் சலாம் (41)
ஆகியோர் மரணமடைந்துள்ளனர்.வாகனத்தைச் செலுத்தியவர்,
ஸ்தலத்தில் பலியானதுடன்,பின் இருக்கையில் அமர்ந்தவர்,
அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில்,
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பிரேதப்
பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment