அக்கரைப்பற்றில் ஹொரவப்பொத்தானை இளைஞர் தற்கொலை



அக்கரைப்பற்றில் இன்று (13)மாலை 4 மணியளவில் 18 வயதுடைய இளைஞன் தூக்கிலியிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அக்கரைப்பற்று பதூர் நகரில் இவ் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ் இளைஞன் வெளியூரை சேர்ந்தவர் எனவும் தனது குடும்பத்தினரின் வீட்டுக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உடலம் மரண விசாரணைக்கென
வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்